jovialbala's படம்

என் அம்மா...

உன்னால் முடியும் உன்னால் முடியும் என்று கூறி

என்னால் கூட சாதிக்க முடியும் என்று என்னைத்

தூண்டிய பெண்மணி "என் அம்மா"....

இந்த கவிதையை உலகின் எல்லா அம்மாக்களுக்கும்

சமர்ப்பிக்கிரேன்.....

பாலமுருகன்.பா Smile

5
Average: 5 (5 votes)
Your rating: None Average: 5 (5 votes)