எங்கோ ஒரு மூலையில்
ஏங்கி தவிக்கிறேன்
ஏதேதோ.நினைவுகளுட்ன்
புரண்டு படுக்கிறேன்
பட்டு போர்வைக்குள்
படுத்திருந்தாலும்
தூக்கம் மட்டும் வரவில்லை
மீண்டும் போர்த்தி படுக்கிறேன்
நீ சேலை தலைப்பால்
போர்த்தும்
நினைவுகளுடன்................

(3 votes)
கருத்துகள்
மிக அருமை
Submitted by vinoth on திங்கள், 23/08/2010 - 7:41pm.
மிக அருமை
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அருமை
Submitted by nandhalala on செவ்வாய், 24/08/2010 - 3:40pm.
அருமை
தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி








