பாம்பு கனவில் வந்தால்
அதற்கு ஒரு அர்த்தம் சொல்வாள்
பாட்டி கனவில் வந்தால்
அதற்கு ஒரு அர்த்தம் சொல்வாள்
எல்லா கனவுக்கும்
ஏதோ ஒரு அர்த்தம் சொல்வாள் ..அம்மா
இன்று அவள் தான் கனவில் வருகிறாள்
அதற்கு ஒரு அர்த்தமும் சொல்லவில்லை...
"சாமிக்கிட்ட போயிட்டா"ன்னு
அப்பா சொல்கிறார்
நீ வரும் கனவுக்கு என்னம்மா அர்த்தம்?
read more poems at
http://naditamilpoems.blogspot.com
கருத்துகள்
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அருமை
அருமை
தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி
அருமை அருமை தோழரே
அருமை அருமை
தோழரே 
சி.கார்த்திகேயன்
நட்பே ஜெயிக்கட்டும்
மிகவும் அருமை தோழரே! !
மிகவும் அருமை தோழரே! ! 








