பெண்மை பிடித்தது, ஆனால்...
ஒவ்வொரு முறை
அவர் நண்பர்களை
நாங்கள் சந்திக்கும் போதும்,
உன் ஞாபகம் வரும் தோழா!
ப்ரார்த்தனை செய்கிறேன் 
.......................
அடுத்த பிறவியில்
நான் ஆணாய் பிறக்க வேண்டும் 
உனக்காக!!!!
கருத்துகள்
அருைம
அருைம
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
பெண் சிநேகம் அவங்க
பெண் சிநேகம் அவங்க கல்யாணத்தில் முடிந்து விடும் என்பதை வாக்குமூலமாக கொடுத்திருக்கிறீர்கள்
நன்றி
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
யார் அந்த boy friend?
யார் அந்த boy friend? 
mari
இப்படி ஒரு பெயரா?உங்கள் boy
இப்படி ஒரு பெயரா?உங்கள் boy friendukku!!!!
mari
காலம் உள்ள காலம் மட்டும்
காலம் உள்ள காலம் மட்டும் தொடர்ந்து வெல்வது நட்பே......! 
சி.கார்த்திகேயன்
நட்பே ஜெயிக்கட்டும்
பெண் சிநேகம் திருமணத்தில்
பெண் சிநேகம் திருமணத்தில் முடியும் என்பதெல்லாம் எல்லார் வாழ்க்கையிலும் இல்லை... இன்று வரை என் தோழிகள் பலர் நல்ல நண்பர்களாய் உள்ளனர்
தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி
பெண்களின் உறவுகள்
பெண்களின் உறவுகள் குறிப்பிட்ட சில எல்லைக்குள் முடிந்துவிடுகிறது
இது சமூகம் நமக்கு இடும் கட்டுப்பாடால் நிகழ்கிறது
வரிகளில் நட்பின் மேண்மையை உணரமுடிகிறது
என்றும் கவியுடன்
அ .செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....
(No subject)

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
நட்பே.......... நீ
நட்பே.......... நீ வாழ்க...........
அன்புடன்..........
ARO... 
அன்புடன்:
கவிதை கிறுக்கன்
anputhamaana kavithai
anputhamaana kavithai 















