uthira's படம்

இறந்த பின்னும்
இருவருக்குப் பயன்படுமே
விழிக்கொடை

மண்ணுக்கும் தீக்கும்
இரையாகும் விழிகளை
மனிதனுக்கு வழங்குகள்

இறந்த பின்னும்
இவ்வுலகை இரசிக்க
கண் தானம்

ரசித்துப் பார்த்தால்
ருசிக்கும் புத்தகம்
வாழ்க்கை

குஞ்சுகள் மிதித்து
கோழிகள் காயம்
முதியோர் இல்லம்

வேண்டாம் மூடநம்பிக்கை
வேண்டும் தன்னம்பிக்கை
வெற்றி உன் கை

0
Your rating: None

கருத்துகள்

annaa's படம்

அருமை.!


அருமை.!


annaa


uthira's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


samiii's படம்

அருமை


அருமை


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


uthira's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


chandru2110's படம்

//ரசித்துப் பார்த்தால்


//ரசித்துப் பார்த்தால் ருசிக்கும் புத்தகம் வாழ்க்கை//
இந்த வரி எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
முழுவதும் நல்ல கவிதை.


சந்துரு


uthira's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


dharshi's படம்

//இறந்த பின்னும் இருவருக்குப்


//இறந்த பின்னும்
இருவருக்குப் பயன்படுமே
விழிக்கொடை// உண்மை


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


uthira's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com