கருத்துகள்
ரெம்ப கவலையா இருந்தா காலண்டர
Submitted by karthikeyan.t on வியாழன், 03/12/2009 - 11:16pm.
ரெம்ப கவலையா இருந்தா காலண்டர கலட்டி வைக்கவேண்டியதுதானே
நீங்க கவலைப்பட்ரத ஒரு நாளும் என்னால் எத்துக்க முடியதுங்க 
"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"
என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்





