வேதங்கள் எழுதியது யார் எனத்தெரிந்தால்,
நான் அவரை விடவும் பெரியவன்,
எனக்கூறும் மனிதன் பிறந்து விடுவான்,ஆகையாலே,
அது கடவுள் எனக்கூறுகிறது வேதம்.
மீனாவிக்னேஷ்
கருத்துகள்
கணக்கு எங்கேயோ இடிக்கின்றதே!
கணக்கு எங்கேயோ இடிக்கின்றதே!
மனிதரின் சுயநலத்தைக் குத்திக்
மனிதரின் சுயநலத்தைக் குத்திக் காட்டிறீரே! 
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
வேதம் எழுதியவனைக் காண விவாதம்
வேதம் எழுதியவனைக் காண விவாதம் வேண்டாம். விவேகம் போதும்.
பிறந்து விடுவான் இறந்தும்
பிறந்து விடுவான்
இறந்தும் விடுவான்
அனைவரும் மறந்தும் விடுவார்கள்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...










