VARUN's படம்

வேண்டுகோள்...

மனிதர்களுக்கு ஒரு வேண்டுகோள்...

மனித வாழ்க்கை என்பது ஒரு பயணம் என்று அனைவருக்கும் தெரியும்...
மரணத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் நம் அனைவரின் வாழ்விலும்
எண்ணற்ற துன்பத்தை தினம் தினம் சந்தித்து கொண்டிருக்கிறோம்...
ஆனால் நம்மில் பலரும் நமக்கு நேர்ந்த துன்பத்தை மற்றவர்களுக்கு
கொடுக்காமல் உள்ளோமா என்று எண்ணி பார்த்தால்
மனித வாழ்கையில் துன்பம் என்பது அறவே இல்லாமல் போகும்...

7.22222
Your rating: None Average: 7.2 (9 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

தங்கள் வேண்டுகோள் சரியானது


6

தங்கள் வேண்டுகோள்
சரியானது தான்...
ஆனால்,
எல்லோரும்
தங்கட பக்கத்தை மட்டும் பார்த்தே
துன்பப்படுவதைக் காண்பீரே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


kumaran's படம்

(No subject)


6

Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


anuridha's படம்

u r right


10

u r right

tamilparks's படம்

நல்ல வேண்டுகோள்


10

நல்ல வேண்டுகோள்


தமிழ்த்தோட்டம் http://tamilparks.50webs.com
தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் www.tamilthottm.in


Kaipulla's படம்

மச்சி நீயாடா


10

மச்சி நீயாடா இப்டில்லாம்...நைட்டு தனியா வெள்ளியே போகதேன்ன கேக்கணும் .காத்து கருப்பு அடிசிரிச்சி போல இருக்கே


Kaipulla