m.vijiyalakshmi's படம்

என் அருமை குஞ்சுகளே
கடற்கரை ஓரத்தில்
கழுகு ஆர்ப்பரிக்கிறது
இரவல் தைரியம் அதற்கு நீ
பயப்படாதே உனை
காலால் நசுக்க
காத்திருக்கிறான் கழுகன்
யாரிடம் அவன் வீரம்
எம் குஞ்சுகளை பார்த்தா
வீரம் விளைந்த ம்ண்ணில்
வாழும் கோழியின் குஞ்சடா இவைகள்
யாரிடம் காட்டுகிறாய் உன்
அசட்டு தைரியத்தை
சாதுவென்று வந்தாயோ
சாதியால் பிரிந்திருக்கிறான் என்றாயோ
தமிழ் குஞ்சென அறியாமல் வந்தாயோ
குஞ்சுகளே தயாராகுங்கள்
கடலென ஆர்ப்பரிக்கும் உன்
இறக்கையை விரி
புலி போல் புறப்படு
தமிழ் தாயின் சேய் என நினைக்கும் போதே
வீரம் தன்னால் வரும்
வெற்றி உமக்கே
(வீரம் என்றால் என்னவென்று எம் குஞ்சுகளிடம் கற்றுக்கொள்ளுங்கள்
தோற்று நிற்கும் கழுகாரே)

6.28571
Your rating: None Average: 6.3 (7 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

நல்லாயிருக்குத் தோழி


8

நல்லாயிருக்குத் தோழி


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

நல்ல உவமைக் கவிதை!


4

நல்ல உவமைக் கவிதை! Clap Clap Clap Clap Clap

saravanamuthu's படம்

மிகவும் அருமை!!


6

மிகவும் அருமை!! Clap Clap Clap

sugiri's படம்

(No subject)


4

Clap


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


vinoth's படம்

ரொம்ப நல்லா இருக்கு.


6

ரொம்ப நல்லா இருக்கு.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


joshi2010's படம்

வணக்கம் மிகவும்


6

வணக்கம்

மிகவும் நல்லாயிருக்கு தோழி...... Clap Clap
"வீரம் விளைந்த ம்ண்ணில்
வாழும் கோழியின் குஞ்சடா இவைகள்"


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com