ஜென்ம ஜென்மங்கள் ஒன்றாக நாம் சேரனும்......
நான் காணும் ஆகாயம் நீ ஆகணும் ........
என்றும் ஓயாது உன் ஞாபகம் ........
நாளும் உன் பார்வை தானே என் சூர்யோதயம் ........
கருத்துகள்
அன்புத் தோழியே ..... காதல்
அன்புத் தோழியே .....
காதல் தீபங்களே ....என்று ஆரம்பிக்கும் பழைய காதல் சோகப்பாட்டின்
அனுபல்லவியை அழகாக பதிவு செய்து இருக்கிறீர்கள்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது நன்றி
என்றும் கவியுடன்
அ .செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....
பூங்குயில் ராகமே......
பூங்குயில் ராகமே...... எனத்தொடங்கும் பாடல்
சரிதானே தோழி
என்றும் கவியுடன்
அ .செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....
(No subject)

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
தயவு செய்து சொந்த கவிதைகளை
தயவு செய்து சொந்த கவிதைகளை பதியவும்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...






