அருகில் இருக்கும் வரை
உன்
அன்பும் என் மீது நீ கொண்ட அக்கறையையும்
நான்
உணர்ந்ததில்லை.....
பிரிவு
என்ற மூன்று எழுத்துக்கள் மூலம்
நட்பின்
வலியை உணர்ந்த்து விட்டேன் ............

கருத்துகள்
வலியை உணர்ந்த்து விட்டேன்
வலியை உணர்ந்த்து விட்டேன்
அதாவது காதலை முழுமையாக உணர்ந்து விட்டீர்கள்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
பிரிவு என்ற மூன்று
பிரிவு
என்ற மூன்று வார்த்தைகள் மூலம்
என்பதற்குப் பதிலாக
பிரிவு
என்ற மூன்று எழுத்துகள் மூலம்
என அமைய வேண்டும்
-------------------------
கவிதை நல்லாயிருக்கு.

யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
பிரிவு ஒன்று தான் மனங்களை
பிரிவு ஒன்று தான் மனங்களை இணைக்கும் தவறுகளையும் உணர்த்தும், "சரிதான் நண்பரே"!












