பெண்ணே.!
ஆயுள் தண்டனை கைதிகலுக்கு கூட
உனது கடைசி ஆசை என்ன என்று கேட்டு
நிரைவேற்றி வைப்பார்கள்.......!ஆனால்
நான் செய்தது தவறு என ஒப்புக்கொண்ட பின்னும்
அதன் காரணத்தை மட்டும் அரியாதது ஏன்.....
?
(3 votes)
கருத்துகள்
வசனக்கவிதையில் இன்னும்
Submitted by aro... on வெள்ளி, 03/02/2012 - 4:56pm.
வசனக்கவிதையில் இன்னும் கொஞ்சம் ரசனையை சேர்த்தால் நலம், வல்லின மெல்லின பிழையிருக்கிறது திருத்தி பதியவும்....;
. இது ஒரு நல்ல வினா.............?
அன்புடன்:
கவிதை கிறுக்கன்
நல்ல கேள்வி.
Submitted by vinoth on வெள்ளி, 03/02/2012 - 5:48pm.
நல்ல கேள்வி.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நல்ல கேள்வி தான்!!!!
Submitted by saravanamuthu on வெள்ளி, 03/02/2012 - 9:31pm.
நல்ல கேள்வி தான்!!!!









