குருதியில்
நீரும் , புரதமும்,
தாது பொருட்களும்
தாது உப்புக்களும் தான்
உள்ளதாம்,
ஜாதிப் பொருட்கள்
ஏதும் இல்லையாம்
விஞ்ஞானம் சொல்கிறது!
_
என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்
கருத்துகள்
அது சில மனிதருக்கு
அது சில மனிதருக்கு புரியலையே...
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
nice
nice
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
ஆஹா நல்லா இருக்கு
ஆஹா
நல்லா இருக்கு
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
மிகவும் அருமை.. ஆனால் என்ன
மிகவும் அருமை.. ஆனால் என்ன சொன்னாலும் சில ஜென்மங்களுக்கு புரிவதில்லையே கார்த்திகேயன்.
"சாதிக்கவே பிறந்தோம்,
சாதிக்கு அல்ல"
என்று அந்த கனவான்களுக்கு எப்போது புரியுமோ....
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..








