வாழ்க்கை என்ற வானில் ,
நல்லெண்ன சூரியனாய்,
அன்பில் குளிர் நிலவாய்,
விடாமுயற்சியில் வெண்மேகமாய்,
துணிவில் இடியாய்,
நற்செயலில் மழையாய்,
துன்பம் வரும்போது மின்னலாய்,
இன்முகங்காட்டுவதில் நட்சத்திரங்களாய்,
வாழும் என் தமக்கை தர்ஷி அவர்கள்,
வாழ்வில் எல்லா வளமும் நலமும்
பெற்றிட வாழ்த்துகிறேன்.
கருத்துகள்
உனது சிந்தனையும் வார்த்தைக்
உனது சிந்தனையும் வார்த்தைக் கோர்வைகளும் ரொம்ப அருமையாக இருக்கு... நேரம் கிடக்கும் போதெல்லாம் தொடர்ந்து எழுதேன்.. மிக்க நன்றிமா..
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
அப்ப உத்ரா சகோதரிக்கு
அப்ப உத்ரா சகோதரிக்கு அருமையான party இருக்கு
கவிதை மிக அழகு “ அக்கா
கவிதை மிக அழகு “ அக்கா தலையில் ஐஸ்” 
அன்புடன்
பாலன்
அவுங்ள பத்தி எழுதினா வயிரு
அவுங்ள பத்தி எழுதினா வயிரு எரியுது பரவயில்ல நல்லாஇருங்க
இந்த சின்ன பசங்க தொல்லை தாங்க
இந்த சின்ன பசங்க தொல்லை தாங்க முடியலை. மாறி மாறி புகழ்ந்து கவிதை எழுதி மொக்கையை போடுதுங்க.
சந்துரு
என்ன பண்றது??? குழந்தைகள்
என்ன பண்றது??? குழந்தைகள் விளையாட்டை ரசிச்சுதான் ஆகணும்...
சந்துரு மற்றும் ரஞ்சித் ,
சந்துரு மற்றும் ரஞ்சித் , உங்கள பத்தி யாரும் புகழ்ந்து எழுதலன்னு பொறாமை-ல பேசற மாதிரி இருக்கு .
????????? ???????? ????











