கருத்துகள்
நாணுகின்ற நிலவைபற்றிய
Submitted by aro... on புத, 02/03/2011 - 4:06pm.
நாணுகின்ற நிலவைபற்றிய கவிதையில் நீங்கள் வார்த்தைகளை பேணும் விதம் அருமையாக உள்ள்து

அன்புடன்:
கவிதை கிறுக்கன்
உண்மை தான்...
Submitted by yarlpavanan on புத, 02/03/2011 - 11:20pm.
உண்மை தான்... 
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
நிலாப்பெண்ணே நாணம்
Submitted by vinoth on வியாழன், 03/03/2011 - 12:38am.
நிலாப்பெண்ணே நாணம் ஏனோ
மணாளனைக் கண்டாயோ
மன்மதனாக அவன் வந்தானோ
நிலாப்பெண்ணே நாணம் ஏனோ

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...











