ranjitsachin's படம்

உன் கண்ணில் வலியும் கண்ணீரை துடைக்க விரும்புகிறேன்...

ஆனால் அப்போதுதான் தெரிந்தது நீ அழுவது என் கல்லறையில் இருந்து....

Sad

0
Your rating: None

கருத்துகள்

inasartrcihy's படம்

அருமை


அருமை

chandru2110's படம்

நல்லாயிருக்கு.


நல்லாயிருக்கு.


சந்துரு


joshi2010's படம்

நாம் கல்லறையில் இருந்தாலும்


நாம் கல்லறையில் இருந்தாலும் காதலியின் கண்ணீரைத் துடைக்கும் மனம் நிச்சயம் ஆண்களுக்குத் தான் வரும்


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


VISWAM's படம்

அருமை


அருமை

sharmasaravanan's படம்

அட பாவி தூள் கெளப்பறீங்களே


அட பாவி தூள் கெளப்பறீங்களே நல்லா இருக்கு

ranjitsachin's படம்

நன்றி நண்பர்களே...


நன்றி நண்பர்களே...

Ragavan's படம்

நாம் இறந்த பிறகும் கூட, காதலி


நாம் இறந்த பிறகும் கூட, காதலி அழக்கூடாது என்று தான் நினைப்போம் என்பதை மிக அழகாக சொல்லிட்டீங்க சச்சின்.. க
க க க போ...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..