உடம்பில் காயமில்லை கண்களில் நீர் இல்லை , ஆனால் இதயத்தில் மட்டும் இரத்தம் கசிகிறது அன்பே உன்னை கண்ட நாள் முதலாக ....... நானும் எத்தனை நாள் தான் பொய்யாக சிரிப்பேன் அன்பே உன் வாழ்கையில் நான் இல்லை என்றாலும் உனக்காகவாது மாற்றிக்கொள்...... என்னை மரண படுக்கையில் படுக்க போட்டாலும் கூட இதை தான் கூறுவேன்......... மௌனம் பல கேள்விகளுக்கு சம்மதம் என் கேள்விக்கும் மௌனம் சாதிப்பது ஏனோ ....அன்பே உன்னை சந்தோசமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தினம் தினம் சித்ரவதை படுகிறேன் .....இது தான் உனக்கு தேவை என்றால் இதையும் ஏற்றுக் கொள்வேன்...... நினைவுகளுடன் த_ர்_மா ................:cry2: வாழ்க்கை கவிதைகள் Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 442 views கருத்துகள் உன்னை சந்தோசமாக உன்னை சந்தோசமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தினம் தினம் சித்ரவதை படுகிறேன் ..... சித்ரவதை படுவதுதான் காதலென்றால்.. மகிழ்ச்சி கொள்வதை என்னவென்று சொல்வது? Log in to post comments தெரியவில்லை தோழரே குழப்பத்தில தெரியவில்லை தோழரே குழப்பத்தில் உள்ளேன்..............d(^_^)b d(^_^)b d(^_^)b Log in to post comments வலியின் வேதனை மிக கொடுமைதான் வலியின் வேதனை மிக கொடுமைதான் என்றாலும், அதனை ஏற்று கொண்டால் மட்டுமே வாழ்க்கையின் அர்த்தம் புரியும். நன்றாக உள்ளது ...! உங்கள் அன்பை புரிந்து கொண்டு நல்ல பெண் உங்கள் வாழ்வில் அமைய வாழ்த்துக்கள் நன்று ................... நன்று உங்கள் கவிதை...................! :clap::heart: RED FOUND மாற்றுத் திறனாளி இல்லா உலகம் செய்வோம்www.redfound.blogspot.com Log in to post comments நன்றி உங்கள் வாழ்த்து பலிக்கட நன்றி உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்...!:star::star::star: Log in to post comments நன்று உங்களது கவிதை நன்று உங்களது கவிதை ........ என்றாளும் வலியின் கொடுமையை உணர்ந்துள்ளதால் உங்களது வரிகளிலும் அது தெரிகிறது... நன்று .........!:(:clap::dingue: RED FOUND மாற்றுத் திறனாளி இல்லா உலகம் செய்வோம்www.redfound.blogspot.com Log in to post comments நன்று உங்களது கவிதை நன்று உங்களது கவிதை ........ வலியின் கொடுமையை உணர்ந்துள்ளதால் உங்களது வரிகளிலும் அது தெரிகிறது... நன்று .........!:D:clap::heart::p R.tamil Log in to post comments நன்று நன்று வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
உன்னை சந்தோசமாக உன்னை சந்தோசமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தினம் தினம் சித்ரவதை படுகிறேன் ..... சித்ரவதை படுவதுதான் காதலென்றால்.. மகிழ்ச்சி கொள்வதை என்னவென்று சொல்வது? Log in to post comments
தெரியவில்லை தோழரே குழப்பத்தில தெரியவில்லை தோழரே குழப்பத்தில் உள்ளேன்..............d(^_^)b d(^_^)b d(^_^)b Log in to post comments
வலியின் வேதனை மிக கொடுமைதான் வலியின் வேதனை மிக கொடுமைதான் என்றாலும், அதனை ஏற்று கொண்டால் மட்டுமே வாழ்க்கையின் அர்த்தம் புரியும். நன்றாக உள்ளது ...! உங்கள் அன்பை புரிந்து கொண்டு நல்ல பெண் உங்கள் வாழ்வில் அமைய வாழ்த்துக்கள் நன்று ................... நன்று உங்கள் கவிதை...................! :clap::heart: RED FOUND மாற்றுத் திறனாளி இல்லா உலகம் செய்வோம்www.redfound.blogspot.com Log in to post comments
நன்றி உங்கள் வாழ்த்து பலிக்கட நன்றி உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்...!:star::star::star: Log in to post comments
நன்று உங்களது கவிதை நன்று உங்களது கவிதை ........ என்றாளும் வலியின் கொடுமையை உணர்ந்துள்ளதால் உங்களது வரிகளிலும் அது தெரிகிறது... நன்று .........!:(:clap::dingue: RED FOUND மாற்றுத் திறனாளி இல்லா உலகம் செய்வோம்www.redfound.blogspot.com Log in to post comments
நன்று உங்களது கவிதை நன்று உங்களது கவிதை ........ வலியின் கொடுமையை உணர்ந்துள்ளதால் உங்களது வரிகளிலும் அது தெரிகிறது... நன்று .........!:D:clap::heart::p R.tamil Log in to post comments
நன்று நன்று வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162