எதிர்காலம்
என்னும்
பயணத்தை நினைத்தேன்
அவளின்றி
பயணம்
நிலவில்லா வானம்!
என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்
கருத்துகள்
உவமானம் அருமை
Submitted by dharshi on சனி, 23/01/2010 - 1:02pm.
உவமானம் அருமை
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
விடுங்க நிறைய நட்சத்திரங்கள்
Submitted by chandru2110 on சனி, 23/01/2010 - 11:29pm.
விடுங்க நிறைய நட்சத்திரங்கள் இருக்கு.
சந்துரு






