dharshi's படம்

சுரங்கம் தோண்டாமலே
தங்கம் எடுக்கின்றனர்
மாப்பிள்ளை வீட்டார்...

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
http://thangaththamil.blogspot.com/
http://aanmeegamsolkirathu.blogspot.com/
http://manakanavugal.blogspot.com/

4.57143
Your rating: None Average: 4.6 (7 votes)

கருத்துகள்

chandru2110's படம்

ஆஹா கவிதைன்னா இதாங்க ரொம்ப


4

ஆஹா கவிதைன்னா இதாங்க ரொம்ப நல்லாருக்குங்க (XXXXXX)


சந்துரு


dharshi's படம்

அது என்ன சந்துரு (XXXXXX)


10

அது என்ன சந்துரு (XXXXXX) ???????????????


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

அது மனசுக்குள்ள


அது மனசுக்குள்ள பேசிகிட்டதுங்க . அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு தளத்துக்கு வந்துருக்கீங்க .. எப்படி இருக்கு தளம் இப்ப? .


சந்துரு


dharshi's படம்

மனசுக்க பேசினதா.. காமெடி


மனசுக்க பேசினதா.. காமெடி பண்ணாதீங்க சந்துரு...

அடுத்து,

இப்போ தளத்துல நிறைய வசதி வந்தாலும் முன்னபோல கலகலப்பு இல்ல.... தளத்தின் முகப்பு பக்கம் நல்லா இல்ல... முந்தி இருந்த முகப்பு பக்கம் நல்ல இருந்திச்சு... இப்போ முகப்பு பக்கத்துல தேவை இல்லாத
Tamil Friends Activity , Latest Status Updates , எல்லாம் வந்திருக்கு இவற்றை விட முன்னர் பதிவுகள் பற்றிய விபரங்கள் இருந்தது தனி அழகு... அதோட முகப்பு பக்கத்தில "அரட்டை அடிக்கலாம் வாங்க" பெரிய ஒரு இடத்தைப் பிடிச்சிருக்கு அதன் அளவைக் குறைக்கலாம்.. அடுத்து "வாக்குப்பதிவு" என்றதன் மூலம் அட்மின் அவர்கள் எதை சாதிக்க நினைக்கிறார் என்று புரியவில்லை... மற்றும் படி சொல்ல வேறு ஒன்றும் இல்லை, குறைகளை சுட்டிக்காட்டினால் தான் நிறைகள் அதிகரிக்கும் அதனால் தான் இவற்றை சொன்னேன்.. இது போன்ற சில காரணிகள் பழைய சந்தோசத்தையும் தளத்தில் உள்ள ஈடுபாட்டையும் குறைக்கின்றன சந்துரு... முன்போல சந்தோசமாகவும், கலகலப்பாகவும், தளத்தில் பங்குபற்றக் கூடிய மனநிலையை தளவடிவமைப்பு சீர்குலைக்கின்றது என்பது மட்டும் உண்மை.


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

உங்களுக்கு அப்படி


உங்களுக்கு அப்படி தோன்ருகின்றதேன்றால் சரி.


சந்துரு


rajudranjit's படம்

காரணம் தெரிந்தே


4

காரணம் தெரிந்தே கொடுக்கின்றார்
பெண் வீட்டார்!
காரிய சித்தி இல்லாமல் போனால்
கையை பிசைந்து கொண்டிருக்கின்றார்!
தங்கள் கவிதை நன்று! என் வாழ்த்துகள்! கொடுப்பவர் இருப்பதனால் தானே கேட்கின்றார் என்பது தான் எனது கருத்து!

Ragavan's படம்

நாமாக கேட்டு வாங்கினாலும்,


4

நாமாக கேட்டு வாங்கினாலும், அவர்களாக கொடுத்தாலும் பிச்சை பிச்சைதான்...
Angry


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


kumaran's படம்

திறமைசாலிகள்.


4

திறமைசாலிகள். Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Ragavan's படம்

யாரு திறமைசாலிகள் குமரன்..


யாரு திறமைசாலிகள் குமரன்..


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


syedali's படம்

உன் உழைப்பு கூலியிலிருந்து


5

உன் உழைப்பு கூலியிலிருந்து சிறு பொருள்கொடுத்து ஒரு மங்கையினை மணந்துகொள் என்று இறை வேதங்கள் சொல்லுகிறது
நம் முன்னோர்களில் சிலர் வரதச்சனை வாங்கிய அச்செயலை இன்றும் சில பழமைவாதிகள் கடைப்பிடித்து வருவது மனதிற்கு வருத்தமான ஒரு விஷயம் .
உங்கள் கவிதையில் பொருள் அழகு வாழ்த்துக்கள் .....

என்றும் கவியுடன்
அ .செய்யது அலி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


Ragavan's படம்

இதையெல்லாம் கலாச்சாரம் என்றே


இதையெல்லாம் கலாச்சாரம் என்றே சில நாய்கள் நினைத்துக்கொண்டு இருக்கின்றன நண்பரே... Angry
கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோரை விட்டு இன்னொரு வீட்டிற்கு எல்லாமுமாக காலம் முழுதும் செயல்படும் பெண்ணுக்கு மணமகன் வீட்டார்தான் அள்ளிக் கொடுக்க வேண்டும்..


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..