படிப்பாளிகள், பைத்தியம் என்கிறார்கள், பட்டாம் பூச்சி, பிடித்து கொண்டிரூந்தவனை பார்த்து, ஆனாலும்,பைத்தியம் ஆவதற்க்கு, கொடுத்து வைப்பதில்லை, நம் எல்லோருக்கும் பொது கவிதைகள் Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 321 views கருத்துகள் ஒரு சில நேரங்களில் நாமும் ஒரு சில நேரங்களில் நாமும் பைத்தியங்களே.. சிந்திக்காமல் செயல் படும்போது Log in to post comments நன்றி, உண்மைதான் நன்றி, உண்மைதான் நண்பரே...... Log in to post comments படிப்பாளிகள் (உலகை படிப்பாளிகள் (உலகை படிப்பாளிகள்) பைத்தியமென்று பட்டாம்பூச்சி பிடிப்பவனை சொல்வதில்லை.... ஒன்று... இன்னும் வெகுளி மனது வேரழிக்காமல் இருப்பது கண்டு இன்புறுவர். இல்லையேல்....பட்டாம்பூச்சியின் பரிதாப நிலையெண்ணி துன்புறுவர்..... பாமரர் வேண்டுமானால் பைத்தியமெனலாம்... ஆனால் கவிதையின் கடைசிவரி நூற்றுக்கு நூறு உண்மை! பைத்தியமாக எல்லார்க்கும் கொடுத்து வைப்பதில்லை தான்! அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments நன்றி நண்பரே...... நன்றி நண்பரே...... Log in to post comments நன்றி நண்பரே...... நன்றி நண்பரே...... Log in to post comments
ஒரு சில நேரங்களில் நாமும் ஒரு சில நேரங்களில் நாமும் பைத்தியங்களே.. சிந்திக்காமல் செயல் படும்போது Log in to post comments
படிப்பாளிகள் (உலகை படிப்பாளிகள் (உலகை படிப்பாளிகள்) பைத்தியமென்று பட்டாம்பூச்சி பிடிப்பவனை சொல்வதில்லை.... ஒன்று... இன்னும் வெகுளி மனது வேரழிக்காமல் இருப்பது கண்டு இன்புறுவர். இல்லையேல்....பட்டாம்பூச்சியின் பரிதாப நிலையெண்ணி துன்புறுவர்..... பாமரர் வேண்டுமானால் பைத்தியமெனலாம்... ஆனால் கவிதையின் கடைசிவரி நூற்றுக்கு நூறு உண்மை! பைத்தியமாக எல்லார்க்கும் கொடுத்து வைப்பதில்லை தான்! அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162