சிறப்பு கவிதைகள்

Ponvannan's படம்

காலமெல்லாம்...


காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலமெல்லாம் காத்திருந்தேன்
 
சின்னவனாக இருந்த பொழுது:
 
கொஞ்ச நேரம் இங்கே இருடா
ஒரு சின்ன வேலை....
முடித்துவிட்டு வந்திடுறேன்..
அப்பா சொன்னார்..

சரி அப்பா.. காத்திருந்தேன்
நேரம் ஆமையைப் போல்

7
Your rating: None Average: 7 (2 votes)

டணிஸ்கரன்'s படம்

விம்மியழும் நண்பனுக்கு! (சுஷ்ருவனுக்காக)


தமிழ் தளம் தந்த தமிழனின்,
கருத்துக்கள் தரும் கலைஞனின்,
நல்லதோர் தமிழ் நண்பனின்;
தந்தை இறந்த தகவல் கேட்டு
தனியாய் நாங்கள் தவிக்கலானோம்....

நல்ல நட்பெனும் விதை தந்த,
விருட்சம் இன்று வீழ்ந்ததினால்
விம்மியழும் எங்கள் நண்பனுக்கு
வீடு வந்து ஆறுதல் தரமுடியாமல்

7.8
Your rating: None Average: 7.8 (5 votes)

yarlpavanan's படம்

அழியுமினம் தமிழினமே!


இந்தியா, இலங்கை இரண்டுமே
ஒரே நிலப்பரப்பாயிருந்த 
குமரிக்(லெமூரியா)கண்டத்தில்
சைவமும் தமிழும் தான்
தொடக்கத்தில் காணப்பட்டதாமே!
இந்தியா, இலங்கை இரண்டும்
கடற்கோளால்(சுனாமியால்) துண்டுபட்டும்
சைவமும் தமிழும் தான்
மங்காமல் பேணப்பட்டதாமே!
7
Your rating: None Average: 7 (3 votes)

Senthilkumaruc's படம்

அவளும் நானும்


என்னோடுதான் தூங்குகிறாள்
எப்போது எழுகிறாள் தெரியவில்லை,
தலை வலி என்றால்
தைலம் தேய்கிறாள்,
அவளுக்கு வலிதிருகிறதா
இல்லவே இல்லை,
பிடித்ததை புரிந்து தருகிறாள்
சாப்பிட்டால் எதிரே நிற்கிறாள்,
புரைஎறினால் தலையை தடவுகிறாள்
அவளுக்கு புறைஎறியாத
பார்த்ததில்லை இதுவரை,

6.66667
Your rating: None Average: 6.7 (3 votes)

dharshini's படம்

நான் தாயான கதை


பெண்ணாய் பிறந்தேன்
மகாலட்சுமி என்றார்கள்

பருவம் கொண்டேன்
தேவதை என்றார்கள்

பார்ப்பவர் கண்களுக்கு விருந்தானேன்
பெண் சிலை என்றார்கள்

7.9
Your rating: None Average: 7.9 (20 votes)