உன் விழி உறங்கியது இல்லை,
எங்கள் உறக்கத்திற்காக,
காகிதங்கள் கிடைத்தாலும்,
கடிதம் எழுத நேரம் இல்லை உனக்கு,
துணிவில்லாத கோழைகள்,
பதுங்கிருந்து தாக்கினாலும்,
நேர் கொண்ட பார்வையோடு,
நெஞ்சுறது எதிர்த்து நின்றாய்,
எங்க ஊரு அய்யனாரு
சிலை ,ஊரு எல்லையில் அரிவாளோடு,
எங்கள் தேசத்தின்
அய்னாரு சிலை நாட்டின் எல்லையில் துப்பாக்கியோடு ...
என்ன கைம்மாறு செய்வோம்,
எங்களுக்காக உயிர் துறந்தாய்,
கருத்துகள்
அருமை
அருமை
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
அருமை தோழி.! நம்ம ஊரு
அருமை தோழி.!
நம்ம ஊரு ஐயனாரு..!
நாட்டக் காக்க நிக்குறாரு.!!
annaa
அருமை
அருமை
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
அருமை
அருமை
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
அருமை... நல்ல கவிதை....
அருமை... நல்ல கவிதை....
அருமை தேன்மொழி
அருமை தேன்மொழி
????????? ???????? ????










