விரித்த புத்தகமும்
திறந்த பேனாவுமாய்,
கண்கள் மூடி
சன்னலோரம் அமர்ந்து
நான்
கவிதை தேடும் தருணங்களில்,
கவிதைகள்
சத்தமில்லாத பாதங்களோடு
பார்வையில்லா சன்னலைப்
பார்த்தபடி கடந்து போகும்.
(5 votes)
கருத்துகள்
மறுக்காமல் எழுதுகோளின்
Submitted by annaa on வியாழன், 11/03/2010 - 4:42pm.
மறுக்காமல் எழுதுகோளின் நுனியில் புகுந்தால் தேவலை..!!
நல்ல சிந்தனை தோழி..!!
annaa
எப்படிங்க இப்படியெல்லாம்...
Submitted by Selvakumarnew on வியாழன், 11/03/2010 - 9:27pm.
எப்படிங்க இப்படியெல்லாம்...
>>>Selvakumar<<<
நல்லா இருக்கு
Submitted by dharshi on வியாழன், 11/03/2010 - 9:39pm.
நல்லா இருக்கு
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
அருைம
Submitted by samiii on வெள்ளி, 12/03/2010 - 1:30pm.
அருைம
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
நல்லா இருக்கு...
Submitted by Ragavan on செவ்வாய், 27/07/2010 - 4:23am.
நல்லா இருக்கு...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..













