jovialbala's படம்

என் தாயின் மொழி தமிழ்
ஒரு இசையின் மொழி பாடல்
ஒரு காற்றின் மொழி தென்றல்
ஒரு பூவின் மொழி நறுமனம்
ஒரு அழகின் மொழி ஓவியம்

உன் அன்பின் மொழி மௌனம்
நம் அன்பின் மொழி காதல்....

5
Your rating: None Average: 5 (3 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

சிறந்த எண்ணங்களின் வெளிப்பாடு


7

சிறந்த எண்ணங்களின் வெளிப்பாடு
Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


aro...'s படம்

நல்லாருக்கு......


5

நல்லாருக்கு...... Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்