இதழ்கள் இருந்தும்
முட்களால் பேசியது
ரோஜா செடி
........................................................
குட்டி சுவற்றின் மீது
ஆட்டுகுட்டிகள், என்ன
சொல்லி மிரட்ட?
......................................................
அழுதபடி கண்களால்
அம்மாவை தேடும் குழந்தை
மொழி ஊமையானது
நன்றி : Nandha
(1 vote)
கருத்துகள்
நல்லாயிருக்கு
Submitted by yarlpavanan on வியாழன், 12/05/2011 - 8:34pm.
நல்லாயிருக்கு
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil








