''மெய்க்காதலில்
'மெய்' ஒரு பொருட்டல்ல.
மெய்தான் பொருட்டு.''
(4 votes)
கருத்துகள்
தத்துவம்..
Submitted by vinoth on புத, 16/02/2011 - 2:40pm.
தத்துவம்.. 
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
உண்மைதான். ஆனால் என்னை
Submitted by infentarokiaraj on வெள்ளி, 18/02/2011 - 5:44pm.
உண்மைதான். ஆனால் என்னை பொருத்த வரை உணவிற்கு உப்பை போலதான் காதலுக்கு காமமும்....
தவறாக இருந்தால் மன்னிக்கவும்....









