velmurugan's படம்

சிக்னலுக்காக காத்திருக்கும்
புத்தம் புது வண்டி-
வெளியே வெயிலில்
பிச்சை எடுக்கும்
பிஞ்சு விரல்கள்-
உள்ளே ஒய்யாரமாய்
வாலாட்டியபடி
"டாமி" !
நன்றி, ஒருவாரஇதல்

7.75
Your rating: None Average: 7.8 (4 votes)

கருத்துகள்

VISWAM's படம்

nice


nice

velmurugan's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்


uthira's படம்

அருமை


அருமை


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


velmurugan's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்


admin's படம்

ஐயா, வேறு நபர்களின் கவிதைகளை


ஐயா,
வேறு நபர்களின் கவிதைகளை தன் கவிதை என தயவுசெய்து இங்கே பதியவேண்டாம்.

அவ்வாறான பதிவுகள் கண்டிப்பாக தளத்தில் இருந்து நீக்கப்படும்.

புரிதலுக்கு நன்றி


தமிழ் நண்பர்கள் - tamilnanbargal.com