Skip to main content

முத்த சண்டை

URI: http://tamilnanbargal.com/node/38656
கருத்துகள்: 3Likes: 1615 views

முத்த சண்டை

syedali's படம்

மரணம்
சொல்லின் முடிவிற்குள்
உச்சரித்த என்னிதழை தாக்கியது
அவளின்
மின்சார விரல்கள்

ஷாக்கடித்து
வீங்கிய இதழ் வெடிப்பில்
ரத்தத் துளி எட்டிப்பார்க்க
துடிதுடித்த அவளோ

இச்
முத்தத்தில் துடைக்க
ருசியில்
தவறி இதழ் கடிக்க

அ... ஆ ...
சத்தத்தின் இடையே நீண்டது
முத்த சண்டை

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

aro...'s படம்

nalla  rasanai......
 thotadungkaL...........
      

அன்புடன்:
கவிதை கிறுக்கன்