amazysara's படம்

முத்தமிடு...

"உயிர் எடை" நீ
உட்கார்ந்த சுமந்த சுகத்தில்
மரத்து போய் நாற்காலி...!

மரத்துப்போன என்
உதடுகளை
உயிப்பிக்க...கொஞ்சம் நேரம்
உன் உதடுகளை
உட்கார சொல்லேன் இவன்
உதடுகளில்..!!
***********************************

எல்லாரும் இருக்கிறார்களே..?

முத்தமிடு..
எல்லாரும் மறைந்து போவார்கள்..!

இத்தனை வெளிச்சத்திலா?

முத்தமிடு...
"இருட்டு இதம்" படரும் சுகமாய்..!!

வெட்கம் கொல்லுதே...?

முத்தமிடு...
வெட்கத்தை வேட்க்கை கொல்லுமே...?!

எங்கே தொடங்கட்டும்,,,?

முத்தமிடு..
தொடங்குவது எங்கோ இருக்கட்டும்...
உயிர் முடியும் வரை முத்தமிடு..!

6
Your rating: None Average: 6 (1 vote)

கருத்துகள்

Ragavan's படம்

மிகவும் அருமை...


மிகவும் அருமை...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


vinoth's படம்

அருமை


6

அருமை


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...