ramkumark5's படம்

வெண்பா எழுத தெரியாததால் என்
அன்பால் எழுதுகிறேன்
பெண்பாலின் இலக்கணம் நீ என்று
heart heart heart

6.42857
Your rating: None Average: 6.4 (7 votes)

கருத்துகள்

rajudranjit's படம்

பெண்பால் என்றால் அன்பால்


4

பெண்பால் என்றால் அன்பால் கொண்டாடும் நண்பர்களே!
ஆண்பால் என்றால் வெறுப்பால் ஒதுக்கும் பெண்பாலன்றோ
ஏன் அவர்பால் ஒரு கவிதையென ஆனீரோ?

Ponvannan's படம்

பண்பால் உயர்ந்தால், பெண்பால்


5

பண்பால் உயர்ந்தால், பெண்பால் தன்னைத் தேடி தானே வரும் என மனப்பால் குடிக்கும் ஆண்பால் காதலினால் தன்பால் வரும் பழியை வீணே சுமப்பது ஏனோ?

yarlpavanan's படம்

எடுப்பு


7

எடுப்பு நல்லாயிருக்கு
வாழ்த்துகள்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


Rukmani's படம்

(No subject)


9

Smile Smile Smile Clap Clap

aro...'s படம்

நண்பா நல்லாயிருக்கு உன்


6

நண்பா நல்லாயிருக்கு உன் "பா".................. Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


vinoth's படம்

முதல் கவிதையே கலக்கல்.


4

முதல் கவிதையே கலக்கல்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


ramkumark5's படம்

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட


கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி.

முப்பால் தந்த தமிழ் பால் கொண்ட பற்றால், என் படைப்புகளை படைக்கின்றேன்.