கருத்துகள்
கடவுள கும்பிடுறவன
Submitted by thamizh1987 on திங்கள், 19/10/2009 - 4:11pm.
கடவுள கும்பிடுறவன கும்பிடாதவன்
முட்டாள்னு சொல்றான் , கடவுள்
இல்லைனு சொல்றவன கும்பிடுறவன்
முட்டாள்னு சொல்றான்...
மொத்தத்துல முட்டாளுக்கு பஞ்சம்
இல்ல இந்த உலகத்துல....
முட்டாள்னு கண்டுபிடிச்சவன் தான்
உண்மையிலயே முட்டாள்னு
நெனைக்கிறேன் தோழ நன்றி 
?????????=????????????????=?????...
எல்லாத்துக்கும் ஒரு முடிவு
Submitted by thamizh1987 on செவ்வாய், 20/10/2009 - 11:20am.
எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கும் தோழா
?????????=????????????????=?????...
இயற்கையின் உண்மைகளை
Submitted by kumaran on செவ்வாய், 20/10/2009 - 3:39pm.
இயற்கையின் உண்மைகளை புரிந்துகொண்டு தன்னைத்தானே மாற்றிக்கொண்டு வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள்,நண்பர்களே. ஆனால் , அவர்கள் கடல் நீரில் விழுந்த பால்துளியாக கரைந்துவிடுகிறார்கள்.
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.






