dharshi's படம்

மதவாதம் இனவாதம் தீவிரவாதமென
தர்மம் அழிகிறது
அதர்மம் தலைவிரித்தாடுகிறது...
ஈழத்தீவிற்கு
மாயக் கண்ணன் வரும்
தருணம் இது தானோ?
யாமறியோம்!
ஆனால்,
எது நடக்கிறதோ
அது நன்றாகவே நடக்கிறது
அதுவும் நன்மைக்கே....

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
http://thangaththamil.blogspot.com/
http://aanmeegamsolkirathu.blogspot.com/
http://manakanavugal.blogspot.com/

0
Your rating: None

கருத்துகள்

annaa's படம்

" எது நடக்கிறதோ அது நன்றாகவே


"
எது நடக்கிறதோ
அது நன்றாகவே நடக்கிறது!
எது நடக்கப் போகிறதே அதுவும்...
"
மாயக்கண்ணன் விரைவிலேயே
வருவான் தோழி!


annaa


dharshi's படம்

மிக்க நன்றி தோழா...!


மிக்க நன்றி தோழா...!


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


uthira's படம்

சீக்கிரம் ஈழத்திற்கு நன்மை


சீக்கிரம் ஈழத்திற்கு நன்மை நடக்கும்


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


dharshi's படம்

மிக்க நன்றி ...!


மிக்க நன்றி ...!


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

கனவு மெய்பட வேண்டும்.


கனவு மெய்பட வேண்டும்.


சந்துரு


dharshi's படம்

மிக்க நன்றி ...!


மிக்க நன்றி ...!


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


nandhalala's படம்

எல்லாம் நானே என்றான்


எல்லாம் நானே என்றான் கண்ணன்.....
முதலும் முடிவுமானவன்.
நல்ல முடிவோடு வருவான்


தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி


dharshi's படம்

மிக்க நன்றி ...!


மிக்க நன்றி ...!


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


samiii's படம்

அருமை


அருமை


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


dharshi's படம்

மிக்க நன்றி...


மிக்க நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

எது நடக்கிறதோ அது நன்றாகவே


எது நடக்கிறதோ
அது நன்றாகவே நடக்கிறது!
எது நடக்கப் போகிறதே அதுவும்...athuum

dharshi's படம்

மிக்க நன்றி...


மிக்க நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


alwaysursvino's படம்

ஈழ தமிழகத்திற்கு நிச்சயம்


ஈழ தமிழகத்திற்கு நிச்சயம் நல்ல விடியல் பிறக்கும்.
அங்கே வாழும் தமிழர்களுக்கு உலக புகழ் கிடைக்கும்.
சான்றோர் என அவர்கள் வாழ்க்கை தரம் சிறக்கும்.
-எப்போதும் உங்களின் வினோ


????????? ???????? ????


dharshi's படம்

மிக்க நன்றி...


மிக்க நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


inasartrcihy's படம்

அருமை


அருமை

dharshi's படம்

மிக்க நன்றி...


மிக்க நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


ranjitsachin's படம்

மாயக்கண்ணன் வந்தாலும், நம்


மாயக்கண்ணன் வந்தாலும், நம் அரசியல் விடுமோ????

dharshi's படம்

ஓ... இப்படியும் ஒன்னு


ஓ... இப்படியும் ஒன்னு இருக்குல்ல...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


BaLaN's படம்

மாயக் கண்ணனுக்கும் ஒரு பதவி


மாயக் கண்ணனுக்கும் ஒரு பதவி கொடுத்திட்டாப் போச்சு சொல்வது மகிந்த


அன்புடன்

பாலன்


dharshi's படம்

தாங்கள் மகிந்தவின் தூதுவரோ?


தாங்கள் மகிந்தவின் தூதுவரோ?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


alwaysursvino's படம்

பாலன் அவர்களே,பதவிக்கு ஆசை


பாலன் அவர்களே,பதவிக்கு ஆசை படும் கண்ணனாய் இருந்திருந்தால் அன்றே துரியோதனனுக்கு துணை போயிருப்பன். ஆனால் அவன் தர்மத்தின் தலைவன் . எங்கள் (தர்சி, தேன்மொழி, நான் மற்றும் பல தமிழ் நல்லுள்ளங்கள் ) குரலுக்கு நிச்சயம் அவன் வருவான். எங்கள் மனோரதத்தை நிறைவேற்றி , அதர்மத்தை அழித்து, தமிழர்களுக்கு துணை புரிவான் . -------என்றும் தமிழன் வினோ


????????? ???????? ????


dharshi's படம்

மிக்க நன்றி


மிக்க நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/