v.m.j.gowsi's படம்

 மாணவியா ......

மீண்டும் ஒருமுறை வாழ்ந்துவிட
துடிக்குது மனசு மாணவியா ......
இன்றெல்லாம் தனிமையை
உணர்கிறேன் பாடசாலை
நாட்களில் தனிமையே தெரியாது ......

அந்தநாட்களை மீட்டி பார்க்க
துடிக்குது நெஞ்சம் நண்பிகளே
நீங்கள் எல்லோரும் எங்கே
நலமாக இருக்கிறீர்களா ?

எந்தன் கல்லூரியே உனக்கு
என் ஆயுள் முழுவதும் நன்றி
என் உயிர் தோழியை தந்தவள்
நீதானே .....இன்றும் என் இன்ப
துன்பங்களுடன் என் உயிர்
தோழி பங்கெடுக்கிறாள் ......

எவ்வளவு இனிமையான காலம்
ஆசிரியரிடம் அடிவாங்கினதுதான்
அதிகம் என்றாலும் ஆசி பெறவும்
தயங்கவில்லை நாம் ........

நாம் கொடுத்த கஷ்டங்களையும்
மறந்து நல்லாசி வழங்கிய ஆசான்களே
உங்களுக்கு எந்தன் ஆயிரம் கோடி
நன்றிகள் ......

என் நண்பர்களே நீங்களும் மீட்டி
பார்பீர்கள் அந்த நாட்களை நிச்சியமாய்
எந்தன் நினைவுகள் உங்கள் நினைவுகளுடன்
இணைந்து கொள்ளும் ,........v.m.j.gowsi

5.375
Your rating: None Average: 5.4 (8 votes)

கருத்துகள்

dharshini's படம்

It is so good


5

It is so good
Clap Clap kiss


Dharshini


v.m.j.gowsi's படம்

tq


3

tq


v.m.j.gowsi


Selvakumarnew's படம்

அருைம,


7

Clap அருைம,


>>>Selvakumar<<<


v.m.j.gowsi's படம்

nanri


3

nanri


v.m.j.gowsi


joshi2010's படம்

வணக்கம் தோழி,,,


6

வணக்கம் தோழி,,,

உண்மையில் பசுமை நிறைந்த நினைவுகளை மீண்டும் ஒருமுறை நினைவுக் கொள்ளச் செய்யும் வரிகள்.......

"நாம் கொடுத்த கஷ்டங்களையும்
மறந்து நல்லாசி வழங்கிய ஆசான்களே
உங்களுக்கு எந்தன் ஆயிரம் கோடி"
நிச்சயம் நாம் வாழ்வில் இன்று உள்ள நிலைமைக்கெல்லாம் அவர்களின் ஆசிகளே காரணம்.......


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


v.m.j.gowsi's படம்

nanri jose


4

nanri jose Smile


v.m.j.gowsi


sandhya's படம்

very nice


5

very nice Clap

anuridha's படம்

nice...


5

nice...

aro...'s படம்

அழகான காதல் நாட்கள்


6

அழகான காதல் நாட்கள் Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


v.m.j.gowsi's படம்

nanri nanbarkale          


4

nanri nanbarkale    Clap        Clap        Clap    


v.m.j.gowsi