annaa's படம்

"
வானம் வந்துதிரும் வரப்புகளி ரண்டுபடும்..!!
பாணம் போலவிழும்..பசிதீர்த்து வைக்கும்-பெரு
ஆனை போலிருக்கு மேகந்தரு மழையாலே..
தானந் தவமிரண்டும் தங்காமல் நடந்திடுமே..!!
"

7
Your rating: None Average: 7 (2 votes)

கருத்துகள்

dharshi's படம்

தமிழ்ச் சொல்லாடல்


தமிழ்ச் சொல்லாடல் மிளிர்கிறது.. அருமை தோழா..!!


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


annaa's படம்

மிக்க நன்றி தோழி..!!


மிக்க நன்றி தோழி..!!


annaa


vinoth's படம்

இனி நீங்க கவிதை போட்டா கூடவே


இனி நீங்க கவிதை போட்டா கூடவே அதன் அர்த்தத்தையும் போடணும்னு சொல்லத்தோணுது.
: )

நிஜமவே எலக்கியவாதி ஆகிட்டீங்க


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...