shankarp071's படம்

10
Your rating: None Average: 10 (1 vote)

கருத்துகள்

admin's படம்

நண்பரே இந்த கவிதையை ஏற்கெனவே


நண்பரே

இந்த கவிதையை ஏற்கெனவே எங்கோ படித்ததாக தெரிகிறது.

பதிவுகளை இங்கு போடும் போது அதன் நிஜ எழுத்தாளர் பெயர் எங்கிருந்து எடுத்தீர்கள் என்பதை கண்டிப்பாக இங்கே பதிய வேண்டுகிறோம். அதுவே மற்றவர்கள் கடினஉழைப்பில் உருவாகிய பதிவகளுக்கு நாம் கொடுக்கும் மரியாதை ஆகும்.

மேலும் முகவரிகளை தேவையில்லாமல் ஒருதடவைக்கு மேல் பதிதல் நம்மைப்பற்றிய வெறுப்பைத்தான் உருவாக்கும், அதை தவி்ர்க்க வேண்டுகிறோம்.

புரிதலுக்கு நன்றி


தமிழ் நண்பர்கள் - tamilnanbargal.com


shankarp071's படம்

நண்பரின் கருத்துக்கு மிக்க


நண்பரின் கருத்துக்கு மிக்க நன்றி .
உங்களின் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் .

நான் இந்த பதிவை உங்களின் விதிமுறைகளை நான்கு அறிந்து தான் வெளியிட்டு உள்ளேன் .

ஆம் நண்பரே உலகத்திலே மன்னிக்க முடியாத குற்றம் பிறரின் கற்பனைகளை திருடுவது என்று நினைப்பவன் நான்.நான் இங்கு இப்படி இந்த வரிகளுக்கு உயிர் கொடுத்தவரின் முகவரி இன்று பதிவு செய்ய காரணம் , சிறந்த கவிதை எழுதுபவர் என்று பெயர் வாங்கும் நோக்கமோ ., அல்லது இதன் மூலம் வருமானம் ஈட்டும் என்னோமோ, எனக்கு அறவே கிடையாது தோழரே .
இப்படி இங்கு எழுத காரணம் இதே உங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உங்களால் அங்கீகாரம் கொடுக்கப்பட்ட ஒருவர் மற்றவரின் கற்பனைகளை திருடி எந்த ஒரு அறிவிப்பும் இன்றி இந்த தளத்தில் வெளியிட்டு உள்ளார் .
அந்த அடுத்தவர் என்று சொன்னது என்னைத்தான் .ஒருவேளை உங்களின் விதிமுறைகள் அது போன்றவர்களுக்கு கிடையாதோ என்று நினைத்து விட்டேன் .வேறொன்றும் இல்லை . அவர் அப்படி செய்தார் என்பதால் நானும் இப்படி செய்தேன் என்று நான் சொல்வதில் இருந்து அப்படி ஆனால் அவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்ற பல கேள்விகள் உங்கள் மனத்தில் எழலாம் . ஆனால் அவருக்கு அதிகமுறை நான் எடுத்துரைத்தும் அவர் அவரின் பண்புகளை மாற்றிக்கொள்ளவில்லை . . மனிதர்களகிய சிலரிடம் சில சிறந்த பண்புகள் இருக்கிறது அதாவது யாருக்காவது நேரடியாக அறிவுரைகள் சொன்னாள் அதை அவர்கள் ஏற்க்க மறுப்பார்கள் . ஆனால் அதே அறிவுரைகளை அவர்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கோ அல்லது அருகில் பணி செய்பவர்களுக்கோ சொல்லும் பொழுது அவர்கள் முதலில் தங்களைதான் சரி செய்து கொள்கிறார்கள் . எனவேதான் உங்களின் இதுபோன்ற கருத்துக்களை வரவேட்றே நான் இங்கு இந்த பத்திவை எழுதினேன் .
ஒருவேளை அந்த நண்பர் இவைகளை பார்க்க நேர்ந்தால் ஒருகணம் அவரை சிந்திக்க தூண்டும் அந்த சில நொடி போதும் எனக்கு .
தோழரே இறுதியாக ஒன்று எழுதுவது உங்களின் பொழுதுபோக்கு என்றாள் .,எனக்கு எழுதுவதுதான் தொழில் .
நீங்கள் தவறாக நினைக்காவிட்டாள் மீண்டும் ஒருமுறை அனைத்து நண்பர்களுக்கும் விதிமுறைகளை சற்று அழுத்தமாக நினைவு படுத்துங்கள் .
தோழரே ஒருவேளை நான் உங்களின் உள்ளம் வருந்தும் அளவில் பதில் அளித்து இருந்தால் என்னை மன்னிக்கவும்.

புரிதலுக்கு நன்றி

admin's படம்

மன்னிக்கவும் நண்பரே, தங்கள்


மன்னிக்கவும் நண்பரே, தங்கள் படைப்புகளை மற்றவர்கள் இங்கே பதிந்திருந்தால் அதை தளத்திடம் தெரிவித்திருந்தால் அந்த நபரிடம் தெரிவித்து பதிவில் நிஜ எழுத்தாளர் பெயர் மற்றும் முகவரி போடவோ, அல்லது நிஜ எழுத்தாளருக்கு மறுப்பு இருந்தால் அப்பதிவை முற்றிலும் நீக்கவோ நடவடிக்கை எடுத்திருக்கலாம். எனக்குத்தெரிந்து அது மாதிரி எந்த குற்றச்சாட்டும் இதுவரை வந்ததாக நினைவில்லை.

அவ்வாறு குற்றச்சாட்டு இருப்பின் தயவு செய்து http://tamil2friends.com/contact பகுதியில் தெரிவிக்க வேண்டுகிறோம்.

அதே போல இனிமேல் தங்கள் படைப்புகளை பதியும் போது அதன் முகவரியை ஒரு தடவைக்கு மேலும் tags பகுதியிலும் போடவேண்டாம்.
கருத்துகள் பதியும் போது நிறையதடவை தங்கள் முகவரியை பதியும் போது அதை விளம்பரப்படுத்தும் நோக்கமாகவும் மேலும் ஸ்பேம் நபராகவும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
அதேபோல அங்கனம் செய்யும் போது தாங்கள் கூறிய கருத்து மதிப்பிழக்கவும் செய்கிறது.

மற்ற தளங்கள் போல் அல்லாமல், இத்தளத்திலேயே எவரும் அவரவர் தள முகவரியை இணையதளம் பகுதியில் பதியவும், அவரவர் தள முகவரியை தன் கையெழுத்தாக வைத்துக்கொள்ளவும் முழைமையாக அனுமதிக்கிறது. அதை விடுத்து அந்த சுதந்திரத்தில் ஸ்பேம் போல அதிக தடவை முகவரிகளை பதிவதால் தேவையில்லாத இடையூறுகளே எழுகிறது.

தளம் நல்லபடியாக செயல்பட ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.
புரிதலுக்கு நன்றி


தமிழ் நண்பர்கள் - tamilnanbargal.com


shankarp071's படம்

எனது தவறுக்கு மிகவும்


எனது தவறுக்கு மிகவும் வருந்துகிறேன் நண்பரே . இனி வரும் நாட்களில் உங்களின் அறிவுரைகளுக்கு இணங்க முறையாக செயல்படுவேன் .உங்களின் சிறப்பான பதிலுக்கு மிக்க நன்றிகள் .

என்றும் அன்புடன்
சங்கர்

shankarp071's படம்

எனது தவறுக்கு மிகவும்


எனது தவறுக்கு மிகவும் வருந்துகிறேன் நண்பரே . இனி வரும் நாட்களில் உங்களின் அறிவுரைகளுக்கு இணங்க முறையாக செயல்படுவேன் .உங்களின் சிறப்பான பதிலுக்கு மிக்க நன்றிகள் .

என்றும் அன்புடன்
சங்கர்