கருத்துகள்
இதை மனது எப்படி ஏற்றுக்
இதை மனது எப்படி ஏற்றுக் கொள்ளும்?
ஓ.......... இது உருவத்தை வைத்து வந்ததா? 
சொன்னது நீதானா.. இதை மனது
சொன்னது நீதானா.. இதை மனது ஏற்றுக் கொள்ளுமா?
அருமை நையாண்டியாய் பலர்
அருமை நையாண்டியாய் பலர் கேள்வீகேட்டாலும் நல்ல கேள்விக்கு(கவிதைக்கு) வாழ்த்துக்கள்;
அன்புடன்:
கவிதை கிறுக்கன்
உன்னை போல எத்தனை பேர்
உன்னை போல எத்தனை பேர் இருந்தாலும் உன்னையே நினைந்திருப்பது தானே காதல்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
ஓஓஓஓ. அப்படியா.. சரி சரி நல்ல
ஓஓஓஓ. அப்படியா.. சரி சரி
நல்ல சிந்தனை.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
மறப்பது என்றால் மறப்பதையே
மறப்பது என்றால் மறப்பதையே மறத்து விடு பெண்ணே.....!!!!!!!!!
:heaர்ட்: நல்லாஇருக்கு ....

R.tamil
நிச்சயம் மிகவும் அருமையான
நிச்சயம் மிகவும் அருமையான கவிதை வரிகள்.....
"உன்னைப்போல்
ஒருவனை காட்டிவிட்டு
உன்னை மறக்கச்சொல்லு
மறந்துவிடுகிறேன்"
" உன்னைப் போல் ஒருவன்" நீ இருக்கும் போது இன்னொருவன் இருக்க வாய்ப்பில்லை..... என்ற தொனியில் மிகவும் அருமையாக குறைந்த வரிகளில் " காதலின் ஆழத்தை" மிகவும் அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்........

நிலவுகு சவால்...அருமையான கவி
நிலவுகு சவால்...அருமையான கவி வரிகல்.......
















