பள்ளிச்சிறுவன்
புத்தகத்தில்
மயிலிறகை ஒழித்து
வைப்பதைப் போல
உன்னை
மனதிற்குள் ஒழித்து
வைக்கிறேன் நான்.
வைத்திருப்பவனின்
பிரியங்களை
ஒரு போதும்
புரிந்துகொண்டதேயில்லை
மயிலிறகும் நீயும்.

கருத்துகள்
நண்பரே பிறர் கவிதைகளை தன்
Submitted by admin on செவ்வாய், 02/03/2010 - 8:11pm.
நண்பரே
பிறர் கவிதைகளை தன் கவிதை என பதிவது நம் தளத்தி்ல் தடை செய்யப்பட்டுள்ளது
தளத்தி்ன் விதிமுறைகளை http://tamil2friends.com/node/45 இங்கே பார்க்கவும்.
தளம் சிறப்பாக செயல்பட தங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.
நன்றி
தமிழ் நண்பர்கள் - tamilnanbargal.com






