அழகாக இருக்கிறாய்
என்றால் மன அழுத்தம்
ஏற்படுகிறது,
அதுதான்
நம்காதலின்
ஆழத்தை அளப்பதாலோ
என்னவோ!
அல்லது
அதில்தான்
நம்காதலின்
முடிவு இருப்பதாலோ
என்னவோ!
அல்லது
அது இருக்கும்வரைதான்
நம் காதல் இருக்கும்
என்பதாலோ என்னவோ!
கருத்துகள்
எல்லோர் வாழ்விலும் நடக்கும்
எல்லோர் வாழ்விலும் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் உங்களால் மட்டும் எப்படி கவிதையாக்க முடிகிறது....?
வித்தியாசமாவே எல்லா விசயத்தையும் சிந்திக்குறீங்க....
அருமை.
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
மேலும் நிறைய கவிதைகளை
மேலும் நிறைய கவிதைகளை எதிர்பார்க்கிறோம்
அருமையான காதல் கவிதை
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
கவிதை அருமை நட்புடன் சரவணன்
கவிதை அருமை
நட்புடன் சரவணன்








