மறுபடியும் மறுபடியும்
மன்னிக்கும் மனம் வேண்டும்
பொறுமைகள் புதிதாய்
பூக்கின்ற குணம் வேண்டும்
வெறுமையில் வாழ்வை
வெந்திடாது காக்க வேண்டும்
சிறுமைகள் நீக்கித் தினம்
சிரித்தும் தான் வாழவேண்டும்
இறைமகள் இன்றே-எம்
இதயத்தில் வரவேண்டும்
குறையில்லா குழந்தைபோல்
குதித்து மகிழ வேண்டும்
கருத்துகள்
மன்னிப்பு....எனக்கு தமிழ்ல
மன்னிப்பு....எனக்கு தமிழ்ல பிடிக்.........ஹா.....ஹா.....ஹா....
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
பொறுமைகள் புதிதாய் பூக்கின்ற
பொறுமைகள் புதிதாய்
பூக்கின்ற குணம் வேண்டும்
சிறுமைகள் நீக்கித் தினம்
சிரித்தும் தான் வாழவேண்டும்
குறையில்லா குழந்தைபோல்
குதித்து மகிழ வேண்டும்... அருமை.
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
அனைத்தும் கிடைக்கும் நண்பரே!
அனைத்தும் கிடைக்கும் நண்பரே!
சந்துரு
தினந்தோறும் பூக்கும் ரோஜாப்
தினந்தோறும் பூக்கும் ரோஜாப் போல் , கேட்டவை அணைத்தும் கேட்டதற்கும் அதிகமாக கிடைக்கும் தோழி.....
அருமை.!! அருமை..!! மிக
அருமை.!! அருமை..!! மிக அருமை..!!
இறைமகள் இன்றே-எம்
இதயத்தில் வரவேண்டும்
குறையில்லா குழந்தைபோல்
குதித்து மகிழ வேண்டும்
இறைமகள் வந்தேவிட்டாள்..!!
இல்லையெனில் இதுபோல் கவிகள் வாரா..!!
annaa
(No subject)

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..










