உனக்கு என்னையும்,
எனக்கு உன்னையும்
பிடித்திருக்கிறது..
ஆனால்,
நம் பெற்றோர்களுக்கு மட்டும் ஏன்
'ஜாதி', 'மதம்' என்று
'மதம்' பிடித்திருக்கிறது....!
கருத்துகள்
super...இதைத்தான் நானும் இந்த
super...இதைத்தான் நானும் இந்த சமூகத்திடம் நீண்ட நாட்களாக கேட்டுகொண்டே இருக்கிறேன்.
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
அருமையான கவிதை இராகவன்
அருமையான கவிதை இராகவன்

உண்மைகளைச் சொல்லும் கவிதை....
உண்மைகளைச் சொல்லும் கவிதை.... சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் இந்த கேள்வியைக் கேட்க ஆரம்பித்தாலே நிச்சயம் ஒரு " நல்லதொரு சமுதாயம்" மலரும்.....நண்பரே... அருமை
மதம் மனிதனை நல்
மதம் மனிதனை நல் வழிபடுத்தவே......
>>>Selvakumar<<<
வாழ கடைபிடிக்கும்
வாழ கடைபிடிக்கும் மார்க்கங்கள் பல இருக்கலாம். ஆனால்,அனைவரும் வந்து சேரும் இடம் ஒன்றுதான்.அது மரணம்.
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.










