நீ
முதன் முதலாக சிரித்தது
உனக்கு ஞாபகம் இருக்கிறதா...?
அதைப் போல் தான் உள்ளது
உன் மீது காதல் வந்தது
எப்போது - என்று
நீ கேட்பது..... 
(10 votes)
கருத்துகள்
எப்படி தலைவா
Submitted by syedali on திங்கள், 06/09/2010 - 12:15pm.
எப்படி தலைவா இப்படியெல்லாம்....!
அழகான சிந்தனை
என்றும் கவியுடன்
அ. செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....
(No subject)
Submitted by vinoth on திங்கள், 06/09/2010 - 4:49pm.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நல்லாருக்கு....
Submitted by Selvakumarnew on புத, 08/09/2010 - 7:03pm.
நல்லாருக்கு.... 
>>>Selvakumar<<<
(No subject)
Submitted by kumaran on சனி, 11/09/2010 - 11:03am.

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
என்ன இராகவன் எப்படி
Submitted by rajudranjit on செவ்வாய், 23/11/2010 - 1:54am.
என்ன இராகவன் எப்படி இருக்கிறீங்க? ஆமா நெத்தியடிக் கவிதை அருமை!


















