கருத்துகள்
அன்பு தோழிக்கு...கவிதையின்
அன்பு தோழிக்கு...கவிதையின் கருத்து கவனத்துக்கு உரியது....
நேரில் பார்பவைகளை கவிதையாக படம் பிடித்து காட்டும்போது
கருத்தையும்,கற்பனையையும்..மிகைப்படுத்தி சொல்ல வேண்டும்...!!
மேலும் சுருக்கமாகவும் நறுக்கு தெறித்தார்போலவும் கவிதை இருக்க வேண்டும்..
உன்னிடம் இருக்கும் பலம் சமூக அவலங்களை அப்பிடியே சாட்டையடிப்பது தான்.
வாழ்க வளமுடன்.
-கோவை சதீஷ்
ஷொப வரிகல் அருமை . தொடரட்டும்
ஷொப வரிகல் அருமை . தொடரட்டும் ........
நான் கவி அல்ல முயற்சி செய்கிறேன் என் உணர்வுகளை வெளிப்படுத்த....
அருைம
அருைம
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
தோழி கண்ணம்மாவிற்கு
தோழி கண்ணம்மாவிற்கு ........
கடமையை செய்யும் சில தருணங்களில்
அறியா செயல்கள் மறுக்கவும் ,தடுக்கமும் முடிவதில்லை
என்றும் கவியுடன்
அ.செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....
பாவம் நடத்துனர்.... அவர்
பாவம் நடத்துனர்.... அவர் எத்தனை பேரால்(பெண்களால்) பதம் பார்க்கப்பட்டாரோ...
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
குமரன் , எப்படி,
குமரன் , எப்படி, இப்படியெல்லாம் யோசிக்குறீங்க!!!
சந்துரு
சந்துரு குமரன் எப்போவும்
சந்துரு குமரன் எப்போவும் இப்படி தான் நல்ல விதமா யோசிக்கவே மாட்டாரு...
நான் அறுவடை செய்ததெல்லாம் தன்னலம் அற்ற உறவுகளை....
என்றென்றும் நட்புடன்,
lisha.
அப்டியா லிசா?
அப்டியா லிசா? 
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
இதுல யோசிக்க ஒன்னுமில்லே
இதுல யோசிக்க ஒன்னுமில்லே நண்பா....உண்மைதான்.
கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய். தீர விசாரியுங்கள் உண்மைகள் வெளிப்படும்.
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
தனி மகளிர் ஒதுக்கீடு போட்டு
தனி மகளிர் ஒதுக்கீடு போட்டு பேருந்து விடுவதை போல தனி
நடத்துனி : ) போடலாமே...
"பேருந்திலும் மகளிருக்கு என்று இட ஒதுகிடாம்
ஆண்கள் யாரும் அந்த எல்லைக்குள் நுழையகுடதாம்"
இந்த வரிகளை பார்க்கும் போது ஒரு ஆண், அந்த நடத்துனர் மேல பொறாமல சொன்னது போல இருக்கு : )
எப்படியோ கருத்தும் கவிதையும் அருமை
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
எழுதுங்க,
எழுதுங்க, எழுதுங்க,
வாழ்த்துகள்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
இங்கே ஹைதராபாத்தில் பெண்
இங்கே ஹைதராபாத்தில் பெண் நடத்துனர்கள் அதிகம்...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..













