su.senthilkumaran's படம்

0
Your rating: None

கருத்துகள்

paramaswari's படம்

மாற்றத்துக்காக ஒரு நாள்


மாற்றத்துக்காக ஒரு நாள் உங்கள் மனைவியை பூ விற்க சொல்லி பாருங்களேன் நண்பா, நிச்சயம் பூக்கள் அழகாக தெரியாது.இல்லையென்று சொல்லமுடியுமா?

Muthupandian's படம்

ம்ம்ம். நன்றாக


ம்ம்ம். நன்றாக சிந்தித்திருக்கிறீர்கள் தோழியே!!! அருமை. Wink

paramaswari's படம்

வந்து விட்டீர்களா?இப்படி


வந்து விட்டீர்களா?இப்படி ஆடிக்கு ஒரு முறையும் அமாவாசைக்கு ஒரு முறையும் வந்து எட்டிப் பார்த்தால் எப்படி..............?

Muthupandian's படம்

என்னங்க செய்ய, நானும் முயன்று


என்னங்க செய்ய, நானும் முயன்று பார்க்கிறேன். சில நேரங்களில் வேலைப் பளுவினால் வர முடிவதில்லை.

selvakumar1155's படம்

arumai...


arumai...


Selvakumar


su.senthilkumaran's படம்

நன்றி செல்வா. அடடே பரமேஸ்வரி


நன்றி செல்வா.
அடடே பரமேஸ்வரி . அப்ப என் மனைவிய நான் பூவாவே பாத்துடுவேன்

paramaswari's படம்

நல்ல சமாளிப்பு நண்பரே


நல்ல சமாளிப்பு நண்பரே

su.senthilkumaran's படம்

ப‌ரவாயில்லை.கெட்ட சமாளிப்பு


ப‌ரவாயில்லை.கெட்ட சமாளிப்பு இல்லையே.அதுவரை சந்தோஷம் பரமா