புரியாத புதிராடி நீ.........
இப்படி புலம்ப வைத்து விட்டாயே....
என்றுமே புன்னகையுடன் திரிந்த என்னை........
(2 votes)
கருத்துகள்
நல்லாருக்கு இன்னும் நிறைய
Submitted by vinoth on புத, 08/02/2012 - 12:40pm.
நல்லாருக்கு
இன்னும் நிறைய எழுதலாமே
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
குறைந்த வரியில்... அர்த்தத்தை
Submitted by joshi2010 on வியாழன், 09/02/2012 - 4:42pm.
குறைந்த வரியில்... அர்த்தத்தை தெளிவாக சொல்லியுள்ளீர் அருமை.......
என்னையும் சேர்த்து அல்லவா
Submitted by stellatamilarasi on திங்கள், 13/02/2012 - 10:21am.
என்னையும் சேர்த்து அல்லவா புலம்ப வைத்து விட்டாய்....?

R.tamil
என்னையும் சேர்த்து அல்லவா
Submitted by stellatamilarasi on திங்கள், 13/02/2012 - 10:22am.
என்னையும் சேர்த்து அல்லவா புலம்ப வைத்து விட்டாய்....?

R.tamil










