dharmadurai's படம்

பெண்ணே...!

உன் புன்னகையை பார்த்து,மலர்ந்த‌
பூக்கள் கூட..!மீண்டும் மொட்டுகலாக மாறுகின்றன...!

பின்பு நான் மட்டும் எப்படி'
சுய நினைவோடு இருக்க முடியும்...!

‍‍‍‍_பி_ரி_ய_ன்_

5
Your rating: None Average: 5 (3 votes)

கருத்துகள்

vinoth's படம்

(No subject)


5

heart heart


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Ponvannan's படம்

மலர்ந்த‌ பூக்கள்


5

மலர்ந்த‌
பூக்கள் கூட..!
மீண்டும் மொட்டுக்களாக‌ மாறுகின்றன...!

ஏன்? அவற்றுக்கும் வெட்கம் வந்து விட்டதோ?

dharmadurai's படம்

இருக்கலாம்


இருக்கலாம் நண்பரே.................

saravanamuthu's படம்

(No subject)


5

Love heart