karthika's படம்


பழைய நினைவுகள் என்றும்
நம்மை கட்டிப்போடுபவை
புதிய உலகைக் காணக்
கொஞ்சம் தட்டிவிட்டு வந்தால்தான்
நடப்புலகம் நம்மை எட்டிப்பார்க்கும்

மக்களே,
படத்திற்கேற்ற தலைப்போ,
கவிதைக்கேற்ற தலைப்போ
புதியதாக வையுங்கள் பார்ப்போம்

5
Your rating: None Average: 5 (1 vote)

கருத்துகள்

Ragavan's படம்

"எதிர் நீச்சல்..." நல்லா


"எதிர் நீச்சல்..."

நல்லா இருக்கா கார்த்திகா....?


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


rajudranjit's படம்

இளமையில் கல், முயற்சி


5

இளமையில் கல், முயற்சி