இன்று பிறந்த நாள் காணும் என் தோழிக்கு...
சுற்றமும் நலமாய் இருக்க
பாசத்துடன் நேசம் கொள்ளும்
சிநேகிதியே - வரவிருக்கும் ஆண்டுகளில்..
நின் கனவுகளும் மெய்ப்பட
சுற்றும் இந்த உலகினை
பாவை நீயும் உன் நேசத்தோடு
சிட்டுகுருவி போல சுற்றிட
நிறைவான வாழ்வு வாழ்ந்திட வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடனும்! நலமுடனும்!
இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள்!...
http://pinnaiveera.blogspot.com/
கருத்துகள்
உங்கள் தோழிக்கு என்
உங்கள் தோழிக்கு என் வாழ்த்தையும் சொல்லுங்க; 
அன்புடன்:
கவிதை கிறுக்கன்
நாங்களும் சேர்ந்து
நாங்களும் சேர்ந்து சொல்கிறோம்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
என்னையும் விட்டு
என்னையும் விட்டு விடாதீர்கள்..
தோழிக்கு என்
தோழிக்கு என் வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்:








