எல்லா மிறையென் பவனுக்கு
அதுவே துணையா கட்டும்
இல்லை யிறையென் பவனுக்கு
அதுவே துணையா கட்டும்
சந்தேகம் கொண்ட வனுக்கு
நாம் தான் துணையென வாகட்டும்
பிறப்பும் இறப்பும் ஒன்றெனவாயின்
மனிதன் மட்டும் பிரிந்திருப்பது ஏன்?
(1 vote)
எல்லா மிறையென் பவனுக்கு
அதுவே துணையா கட்டும்
இல்லை யிறையென் பவனுக்கு
அதுவே துணையா கட்டும்
சந்தேகம் கொண்ட வனுக்கு
நாம் தான் துணையென வாகட்டும்
பிறப்பும் இறப்பும் ஒன்றெனவாயின்
மனிதன் மட்டும் பிரிந்திருப்பது ஏன்?
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி?
(Submit your post to Tamil nanbargal)