கடல் கடந்து
திரவியம் தேடிய
பயணமுடிவில்
காலக்கண்ணாடியில்
முகம் பார்த்தேன்
பருவங்கள் துலைந்து
உயிர் சுருங்கிய
முதுமையின் பிம்பம்
கருத்துகள்
வாவ்.. பலரது அனுபவத்தை
வாவ்.. பலரது அனுபவத்தை கூறியிருக்கிறீர்கள்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
மிக அருமை
மிக அருமை 
"Direction is more important than speed.
We are so busy looking at our speedometers that we forget the milestone"
முற்றிலும் உண்மை நண்பரே...
முற்றிலும் உண்மை நண்பரே...

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
மிக மிக அருமை நண்பரே...
மிக மிக அருமை நண்பரே...
அன்புடன் கண்ணண்.

நான் கவி அல்ல முயற்சி செய்கிறேன் என் உணர்வுகளை வெளிப்படுத்த....











