vinoth's படம்

பாவிகளே மனம்திரும்புங்கள்!
====================================

பாவிகளே மனம்திரும்புங்கள்!

பாவிகள் அயோக்கியர்களல்ல
யோக்கியர்கள்; நம்புங்கள்!

பாவம் செய்யாதவன் மனிதனல்ல
பாவம் செய்யாதவனோ
தைரியம் இல்லாதவன்
நீங்கள் தைரியசாலிகள்!

திருந்திவிட்ட பாவிகளே மனம்
திரும்புங்கள்!

பாவிகளே
பாவம் செய்யுங்கள்!
பாவங்களில் இருந்து இரட்சிக்கவே
யாம் இருக்கிறோம்!

எம்மிடம் வாருங்கள்,
யாம் ஒரு வழக்கறிஞர்!

--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

4.33333
Your rating: None Average: 4.3 (6 votes)

கருத்துகள்

sugiri's படம்

(No subject)

3

Smile

வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/

vinoth's படம்

நன்றி

நன்றி Smile

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...

kumar.k's படம்

(No subject)

3

Clap

நட்புடன்
குமார்

vinoth's படம்

நன்றி

நன்றி

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...

aro...'s படம்

நீங்க

5

நீங்க சிவிலா.................? கிரிமினலா...............?

Clap Clap

அன்புடன்:
கவிதை கிறுக்கன்

vinoth's படம்

இந்த வக்கீல் கவிதைக்காக

இந்த வக்கீல் கவிதைக்காக மட்டும் தான் Smile

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...

yarlpavanan's படம்

வழக்கறிஞரின் செயல் நல்லாயில்ல

7

வழக்கறிஞரின் செயல் நல்லாயில்ல

யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil

vinoth's படம்

மருத்துவர் நோயாளிகளை

Smile

மருத்துவர் நோயாளிகளை காத்திருப்பது போல
வழக்கறிஞர்கள் பாவிகளையும் காத்திருக்கிறார்கள்.

தெய்வத்திருமகள் படத்தில் ஒரு வசனம்
"டாக்டர் கிட்டேயும் வக்கீல்கிட்டேயும் பொய் சொல்லக்கூடாது. ஆனால்
டாக்டரும் வக்கீலும் பொய் சொல்லலாம். "

Smile)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...

rajudranjit's படம்

எனக்குப் பிடிக்காதவர்கள்

4

எனக்குப் பிடிக்காதவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தவர்கள்!

vinoth's படம்

நன்றி

Smile
நன்றி

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...